Students union protest

img

மேட்டுப்பாளையத்தில் 17பேர் பலி: மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் நகராட்சி நடூர் பகுதி யில்  கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி யான சம்பவத்திற்கு காரண மானவர்களை கண்டித்தும், உயிரிழந்தோரின் குடும்பங்க ளுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு கோரி இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.